எட்டாம் வகுப்பு இயல் 6 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 3 || TNPSC EXAMS
1. சேரர்கள் வலிமை மிகுந்த எப்படையை வைத்திருந்தனர் கப்பல் படை.
2. செங்குட்டுவனின் சிறப்பு பெயர் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்.
3. கடம்பர் என்று அழைப்பவர்கள் கடற்கொள்ளையர்கள்.
4. சேரர்களின் சிறந்த துறைமுகம் எது முசிறி.
5. சேரர்கள் எந்த பொருள்களை ஏற்றுமதி செய்தனர் மிளகு ,முத்து யானை தந்தங்கள், பட்டு, மணி.
6. இவர்கள் எந்த பொருட்களை இறக்குமதி செய்தன பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைபாடு அமைந்த ஆடைகள் ,பவளம், செம்பு ,கோதுமை.
7. கலம்தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரைசேர்க்குந்து என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் புறநானூறு.
8. சேரர்கள் எப்பொருளை அடிப்படையாகக் கொண்டு விலையை கணக்கிட்டனர் நெல்.
9. எந்த இரண்டு பொருட்களும் ஒரே மதிப்புடையவை என்று கருதப்பட்டன உப்பு நெல்.
10. நெல்லும் உப்பும் நேரே ஊரீர் என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு.
No comments:
Post a Comment