எட்டாம் வகுப்பு இயல் 6 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2 || TNPSC EXAMS
1. சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது.
2. சேரர்களின் தலைநகராக வஞ்சி விளங்கியது.
3. சேர நாட்டின் துறைமுக பட்டினங்கள் யாவை தொண்டி. முசிறி காந்தளூர்.
4. சேரர்களின் கொடி விற்கொடி.
5. வீரர்களின் பூ பனம் பூ.
6. சேரர்கள் ஆண்ட பகுதிகள் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சேலம் ,கோவை மாவட்டங்கள்.
7. சேலம் கோவை பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன கொங்கு நாடு.
8. கொங்கு மண்டல சதகம் என்ற நூலை இயற்றியவர் கார்மேக கவிஞர்.
9. ஆன்பொருனை என்று அழைக்கப்படும் நதி அமராவதி.
10. எவை ஒன்று ஒரு நாட்டு மக்களின் நாகரீக நல்வாழ்விற்கு அடிப்படைகள் ஆகும் உணவு ,கைத்தொழில், வணிகம்.
No comments:
Post a Comment