எட்டாம் தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 1 || TNPSC EXAMS
1. தகடூர் என்று அழைக்கப்பட்ட ஊர் ? தர்மபுரி.
2. தகடூர் யாத்திரை என்ற நூலின் ஆசிரியர் ? ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
3. தோட்டத்தில் தம்பி ஒன்றிய வித்துக்கள் எல்லாம் முளைத்தன.
4. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு வாரி பெருகிற்று.
5. கொங்கு நாட்டு மலைச்சோற்று வழிபாடு என்ற நூலின் பதிப்பாசிரியர் அ.கௌரன்.
6. எந்த நூல்கள் தமிழகத்தை சேர சோழ பாண்டியர்களுக்கு உறியதாக கூறுகின்றது? தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள்.
7. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று கூறும் நூல் ? தொல்காப்பியம்.
8. மூவேந்தர்களில் யார் பழமையானவர்கள்? சேரர்கள்.
9. போந்தை வேம்பே ஆறென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் என்ற அடிகள் உடைய நூல்? தொல்காப்பியம்.
10.போந்தை வேம்பே ஆறென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் என்ற அடிகள் மூலம் தொல்காப்பியம் யாரை கூறுகின்றது? சேரர்கள்.
No comments:
Post a Comment