Saturday, August 19, 2023

ஒன்றியம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 5

 ஒன்றியம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 5

Tnpsc polity


1. நீதிக்கட்சியினை திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்தவர் ஈ வே ராமசாமி.

2. நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு 1944.

3. நீதிக்கட்சியினை திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்படும் தீர்மானத்தை ஈவே ராமசாமி எங்கு நிறைவேற்றினார் சேலம்.

4. தென்னிந்தியாவை களமாக கொண்டு ஒரு புதிய அரசியல் நிலை கருத்தினை ராஜாஜி உருவாக்கினார்.

5. அவ்வாறு ராஜாஜி உருவாக்கப்பட்ட அரசிற்கு தட்சிண பிரதேசம் என்று பெயர்.

6. தட்சணபிரதேசம் என்பது தற்போதைய தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ளடக்கியதாகும்.

7. 1956 இல் எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜியும் அவரது ஆதரவாளர்களும் தட்சிணப் பிரதேசம் குறித்து பேசினார் அமிர்தசரஸ்.

8. மாநில மறுசீரமைப்பு ஆணையம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்த ஆண்டு 1955.

9. புதிய சென்னை மாநிலம் நவம்பர் 1 1956 இல் உருவாக்கப்பட்டது.

10. சென்னை மாநிலம் என்று இருக்கும் பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியவர் சங்கரலிங்கனார்.

11. சங்காராலிங்கனார் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் விருதுநகர்.

12. சங்கரலிங்கனார் பிறந்த வருடம் 1895.

13. சங்கரலிங்கனார் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த வருடம் 1917.

14. தெலுங்கு பேசும் மக்களை தனியாக பிரித்து ஆந்திர பிரதேசம் வேண்டும் என்று கூறியவர் பொட்டி ஸ்ரீ ராமலு.

15. பொட்டி ஸ்ரீ ராமலு போராட்டம் தொடங்கிய ஆண்டு 1952.

No comments:

Post a Comment