எட்டாம் வகுப்பு இயல் 5 திருக்குறள் || TNPSC GROUP4
1. அரசரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பாற்றும்.
2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தான் பேசும் அவையின் தகுதி அறிந்து பேச வேண்டும்.
3. கண்ணோடாது அது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கண்+ ஓடாது.
4. கசடற என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது கசடு+அற.
5. என்று+ ஆய்ந்து என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் என்றாய்ந்து
No comments:
Post a Comment