எட்டாம் வகுப்பு இயல் 5 பொருள் தருக, பிரித்தெழுதுக ,சேர்த்து எழுதுக || TNPSC EXAMS
பொருள் தருக
1. பண் - இசை
2. கனகச்சுணை - பொன் வண்ண நீர்நிலை.
3. மத வேழங்கள்- மத யானைகள்.
4. முரலும் - முழங்கும்.
5. பழவெய் - முதிர்ந்த மூங்கில்.
6. அலந்தவர் - வறியவர்.
7. செறாஅமை - வெறுக்காமை.
8. நோன்றல் - பொறுத்தல்.
9. போற்றார் - பகைவர்.
10. கிளை - உறவினர்
11 பேதையார் - அறிவற்றவர்.
12. மறாஅமை - மறவாமை.
13. பொறை - பொறுமை.
பிரித்து எழுதுக
1. கனகச்சுனை - கனகம்+ சுனை.
2. பாடறிந்து - பாட்டு+ அறிந்து.
3. மட்டுமல்ல - மட்டும் +அல்ல
சேர்த்து எழுதுக
1. முழவு+அதிர - முழவதிர.
2. முறை+ எனப்படுவது - முறையெனப்படுவது.
3. கயிறு +கட்டில் - கயிற்றுக் கட்டில்.
No comments:
Post a Comment