எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 மொழியோடு விளையாடு || TNPSC EXAMS
1. முதற்கருவி என பெயர் பெற்றது மத்தளம்.
2. யாளிலிருந்து உருவான பிற்கால கருவி வீணை.
3. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்க படுபவை சாளரா.
4. வட்டமான மணி போன்ற கருவி சேகண்டி.
5. சிறிய வகை உடுக்கை குடுகுடுப்பை.
6. பறை ஒரு தோல் கருவி.
7. இயற்கை கருவி சங்கு.
8. ஐந்து வாய்களைக் கொண்ட கருவி குடமுழா.
9. இசைக் கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர் பாணர்.
10. வீணையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை 7.
11. திருமணத்தின் போது கொட்டும் முரசு மன முரசு.
12. 19 நரம்புகளை கொண்டையால் மகரயாழ்.
13. மூங்கிலால் செய்யப்படும் காற்று கருவி புல்லாங்குழல்.
No comments:
Post a Comment