எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 இலக்கணம் பகுதி 2 || TNPSC EXAMS
1. ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் இச்சொல்லும் எவ்வொருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்துவது தொகைநிலைத் தொடர்.
2. தொகைநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்.
3. எழுவாயை தொடர்ந்து பயனிலை அமைந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது எழுவாய் தொடர்.
4. ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்து பொருள் தந்தால் அது அடுக்குத் தொடர்.
5. பெயர்ச்சொல் கொண்டு முடிந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது பெயரெச்ச தொடர்.
6. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது வேற்றுமை தொகை.
7. செம்மரம் எனும் சொல் பண்புத்தொகை.
8. கண்ணா வா என்பது விழித்தொடர்.
9. எழுதிய பாடல் என்பது பெயரெச்சத் தொடர்.
10. பாடி முடித்தான் என்பதை வினையெச்ச தொடர்.
11. வென்றான் சோழன் என்பது வினைமுற்றுத் தொடர்.
12. கார்குழலி படித்தால் என்பது எழுவாய் தொடர்.
13. புலவரே வருக என்பது விழித்தொடர்.
14. தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம் பெற்று பொருளுக்கு வலுவூட்டம் அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம்.
15.இணைச்சொற்கள் மூன்று வகைப்படும்
16. ஒரே பொருளைத் தரும் இணை நேரினை.
17. எதிரெதிர் பொருளை தரும் என எதிர் இணை.
18. பொருளின் செறிவை குறித்து ஒருவன செறியினை எனப்படும்.
19. பனைமரம் என்பது இரு பெயரொட்டு பண்புத்தொகை.
20. பால்குடம் என்பது இரண்டாம் வேற்றுமை உருபு பயனும் உடன் தொக்க தொகை.
No comments:
Post a Comment