எட்டாம் வகுப்பு இயல் 5 ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 1 || TNPSC EXAM
1. திருக்கைதரம் என்னும் நகரத்தினை சிறப்புகளை பற்றி கூறியவர் சுந்தரர்.
2. சுந்தரரின் சிறப்பு பெயர்கள் நம்பியாரூர், தம்பிரான் தோழர்.
3. சுந்தரர் இயற்றிய தேவார பாடல்கள் ஏழாம் திருமுறையில் உள்ளன.
4. திருத்தொண்டு தொகையின் ஆசிரியர் சுந்தரர்.
5. பெரிய புராணத்தின் ஆசிரியர் சேக்கிழார்.
6. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ,சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம்.
7. தேவாரம் நூலை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
8. கேதார பதிக பாடலை பாடியுள்ளவர் யார் சுந்தரர்.
9. சேக்கிழார் பெரியபுராணத்தை என் நூலை முதன்மையாகக் கொண்டு ஏற்றினார் திருத்தொண்ட தொகை.
10. தே + ஆரம் - இறைவனுக்கு சூட்டப்படும் மாலை.
11. தே+வாரம் - இனிய இசை பொருந்திய பாடல்கள்.
12. "பண்ணின் தமிழ் இசை பாடலின் பலவை உளவு அதிர" என்ற பாடல் வரிகளை இயற்றியவர் சுந்தரர்.
13. காட்டிலிருந்து வந்த வேழங்கள் கரும்பை தின்றன.
14. கலித்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.
15. கலித்தொகை கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்.
No comments:
Post a Comment