Friday, August 18, 2023

ஒன்றியம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 4

 ஒன்றியம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 4


tnpsc polity

1. ஆந்திர பிரதேசம் மறுசீரமைப்பு சட்டம் 2014.

2. ஆந்திர பிரதேசம் மறுசீரமைப்புச் சட்டம் 2014 மூலம் உருவாக்கப்பட்ட மாநிலம் தெலுங்கானா.

3. பாண்டிச்சேரி புதுச்சேரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு 2006.

4. 956 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 12.

5. 1956 ஆம் ஆண்டுக்குப் பின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் மொத்த எண்ணிக்கை 22.

6. தேசம் என்ற பொருள்படும் nation என்ற  லத்தின் மொழியிலிருந்து வந்ததாகும்.

7. அரசியல் கோட்பாடுகள் குறிப்பாக தேசியவாதம் மற்றும் தேசிய அடையாளமாகிய அம்சங்களின் முன்னோடி ஆராய்ச்சியாளர் எர்னெஸ்ட் ரெரான்.

8. எர்னெஸ்ட் ரெரான் தேசம் என்பது ஒரு ஆன்மா அது ஒரு ஆன்மீக கோட்பாடு என்று உரைக்கிறார்.

9. அரசாங்கத்தின் கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு மண்டல ஆணையம் பரிந்துரை செய்தது.

10. முதல் விவசாய நெருக்கடி இந்தியாவில் ஏற்பட்ட ஆண்டு 1960.

11. 1802 ஆம் ஆண்டு வெல்லஸ்லி பிரபு சென்னை மாகாணத்தை உருவாக்கினார்.

12. இந்திய நல உரிமை கூட்டமைப்பின் உருவாக்கியவர்கள் டி மாதவன் தியாகராயர் மற்றும் பலர்.

13. இந்திய நல உரிமை கூட்டமைப்பு பின்னர் நீதிக்கட்சி என்ற பெயரில் புகழ்பெற்றது.

14. பெரியார் ஈ வெ ராமசாமி தலைமையில் சுயமரியாத இயக்கம் உருவாகியது.

15. திராவிட நாடு மாநாடு நடைபெற்ற ஆண்டு 1939.



No comments:

Post a Comment