ஒன்றியம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 3
1. நாகாலாந்து மாநில சட்டம் 1962.
2. நாகாலாந்து மாநில சட்டம் மூலம் பிரிக்கப்பட்ட மாநிலம் அசாம்.
3. பஞ்சாப் மறுசீரமைப்பு சட்டம் 1966.
4. மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாநிலம் ஹரியானா.
5. இமாச்சல் பிரதேச மாநில சட்டம் 1970.
6. வடகிழக்கு மாநில மறுசீரமைப்பு சட்டம் 1971.
7. வடகிழக்கு மாநில மறுசீரமைப்பு சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட மாநிலங்கள் மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, மிசோரம்.
8. வடகிழக்கு மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்கள் அருணாச்சலப் பிரதேசம் மிசோரம்.
9. சிக்கி மாநில சட்டம் 1975.
10. அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலச் சட்டம் 1986.
11. கோவா மாநில சட்டம் 1987.
12. மறுசீரமைப்பு சட்டம் 2000 சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கம்.
14. மறுசீரமைப்பு சட்டம் 2000 உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கம்.
15. பீகார் மறுசீரமைப்புச் சட்டம் 2000.
16. பீகார் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாநிலம் ஜார்கண்ட்.
No comments:
Post a Comment