Friday, August 18, 2023

ஒன்றியம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2

 ஒன்றியம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2

tnpsc polity


1. மொழிவாரி மாகாண ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு 1948.

2. ழொழிவாரி மாகாண ஆணையம் யார் தலைமையில் அமைக்கப்பட்டது எஸ் கே தார்.

3. தர் ஆணையம் என்று அழைக்கப்பட்டது மொழிவாரி மாகாண ஆணையம்.

4. ஜேவிபி குழு உருவாக்கப்பட்ட ஆண்டு 1948

5. ஜேவிபி குழுவில் இருந்த உறுப்பினர்கள் ஜவஹர்லால் நேரு ,சர்தார் வல்லபாய் பட்டேல், பட்டாபி சீதாராமையா.

6. சுதந்திர இந்தியாவில் முதல் மொழி வாரி மாநிலம் ஆந்திர பிரதேசம்.

7. ஆந்திர மாநிலம் அமைக்க கோரி பொட்டி ஸ்ரீ ராமலூ சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.

8. தெலுங்கு பேசும் மக்களை கொண்ட ஹைதராபாத் ஆந்திர பகுதிகளை இணைத்து 1956 இல் ஆந்திர மாநிலமாக ஜவஹர்லால் நேரு.

9. பிரதமர் ஜவஹர்லால் நேரு தனி மாநில கோரிக்கைகளை பரிசீலக்க அமைக்கப்பட்ட ஆணையம் பசல் அலி ஆணையம்.

10. பசல் அலி ஆணையத்தில் இருந்த உறுப்பினர்கள் பசல் அலி, ஹெச்என் குன்ஸ்ரு, கே எம் பணிக்கர்.

11. மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1956.

12. மாநில மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்த ஆண்டு நவம்பர் 1 1956.

13. மாநில மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட போது இருந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 14 மற்றும் 6.

14. பம்பாய் மறுசீரமைப்பு சட்டம் 1960.

15. பம்பாய் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் உருவான மாநிலம் குஜராத்.



No comments:

Post a Comment