Monday, August 14, 2023

இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் பகுதி 2 || salient features of Indian constitution part

 இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் பகுதி 2 || salient features of Indian constitution part 

tnpsc polity


1. இந்திய அரசாங்க சட்டம் 1935 - கூட்டாட்சி விதிகள், ஆளுநர் பதவி ,நீதித்துறை, பொது தேர்வாணையங்கள் ,நெருக்கடி கால விதிகள் ,நிர்வாக விவரங்கள் ஆகியவற்றை இந்திய அரசாங்க சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டன.

2. பிரிட்டன்-நாடாளுமன்ற அரசு, ஒற்றை குடியுரிமை சட்டத்தின் ஆட்சி, இடைக்கால தடையாணைகள்.

3. அமெரிக்க அரசமைப்பு-அடிப்படை உரிமைகள், குடியரசு தலைவர் மீதான பதவி நீக்க தீர்மானம், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், குடியரசு துணை தலைவர் பதவி நீக்கம் செய்யும் முறை, நீதி சீராய்வு.

4. அயர்லாந்து-அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்.

5. கனடா-மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம், பொதுப்பட்டியல் ,மத்திய அரசின் இதர அதிகாரங்கள், மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி.

6. ஆஸ்திரேலியா- ஈரவைகளின் கூட்டுக் கூட்டம், வணிகம் ,வர்த்தக சுதந்திரம்.

7. ஜெர்மனி - நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு.

8. சோவியத் யூனியன் - அடிப்படைக் கடமைகள் நீதியின் மாண்புகள்.

9. பிரான்ஸ்-குடியரசு முகப்புரையில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்.

10. தென்னாப்பிரிக்கா - அரசமைப்பு திருத்த சட்டம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு.




No comments:

Post a Comment