ஒன்றியம் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 1
1. இந்தியாவில் சுதேச அரசுகள் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே ஏற்படுத்தப்பட்டு விட்டது.
2. சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவில் சுதேச அரசுகளின் எண்ணிக்கை 565.
3. குண்டு முழங்கும் மரியாதை வழங்கப்பட்ட சுதேச அரசுகளின் எண்ணிக்கை 120.
4. மிக அதிக மரியாதைக்குரிய சுதேச அரசுகளுக்கு 21 குண்டுகள் வழங்கப்படும்.
5. குறைவான சுதேச அரசுகளுக்கு ஒன்பது குண்டுகள் வழங்கப்படும்.
6. தேச அரசுகள் ஒருங்கிணைப்பு செயல்கள் 1947 இல் நிகழ்ந்தன.
7. பிரதமர் கிளமெண்ட் அட்லி மார்ச் 15 1946 அன்று இந்தியாவிற்கான விடுதலை அங்கீகரித்தார்.
8. வினோபாவே ஆரம்பித்த பூமிதான இயக்கம்.
9. மகாத்மா காந்தியின் சீடர் வினோபாவே.
10.அன்னிபெசன்ட் அம்மையார் தோற்றுவித்த இயக்கம் தன்னாட்சி இயக்கம்.
11. மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு என்பது 1917 இல் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டது.
12. மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்கும் பணிகள் 1927 இல் தொடங்கின.
13. 1895 இல் ஒடிசா மாநிலத்தில் இருந்து பீகார் தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்று போராட்டம்.
14. விடுதலைக்கு முன்பே 1936 ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் ஒடிசா மாநிலம் பிரிக்கப்படது.
15. மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஒரிசா விடுதலைக்கு முன்பு.
No comments:
Post a Comment