Thursday, July 13, 2023

TNPSC GROUP4 தமிழ் இலக்கியத்தில் ஈசியா 25 மார்க் வாங்கலாமா?

 TNPSC GROUP4 தமிழ் இலக்கியத்தில் ஈசியா 25 மார்க் வாங்கலாமா?


பகுதி – (ஆ) – இலக்கியம்

  • திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
அன்பு,  பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஓப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்
  • கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை , சிறந்த தொடர்கள்

No comments:

Post a Comment