Makkal Kavignar – மக்கள் கவிஞர் (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்
புலவர் | பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் |
பிறப்பு | தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு |
பெற்றோர் | அருணாச்சலனார் – விசாலாட்சி |
காலம் | 13.04.1930 முதல் 08.10.1959 வரை |
பட்டம் | மக்கள் கவிஞர் |
ஆசிரியர் குறிப்பு
- பட்டுக்கோட்டை அருகே உங்கள் செங்கப்படுத்தான் காடு என்னும் ஊரில் பிறந்தவர்
- இவர் வாழ்ந்த காலம் 13.04.1930 முதல் 08.10.1959 வரை
- “மக்கள் கவிஞர்” என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர்
- உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொது உடைமை சிந்தனைகளயும் தமது பாடல்கள் வழிப் பரவலாக்கினார்.
No comments:
Post a Comment