INSPECTOR OF FISHERIES இறுதி மதிப்பெண் வந்தாச்சா!! TNPSC வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது INSPECTOR OF FISHERIES பணிக்கான மதிப்பெண்களை தற்போது வெளியிட்டுள்ளது.
தேர்வு விவரம்:
INSPECTOR OF FISHERIES பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSCசமீபத்தில் வெளியிட்டது. இங்கு மொத்தம் 59 பணியிடங்கள் காலிபணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி, இப்பணிக்கான எழுத்து தேர்வானது 08/02/2023 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணலானது 11/07/2023 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கான மதிப்பெண்களை TNPSC தற்போது வெளியிட்டுள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் DOWNLOAD செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment