Five Year Plans in Tamil Notes - Indian Economy
1928 - முதன்முதலில் சோவியத் ரஷ்யா ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்தியது
இந்தியாவில் திட்டமிடுதலின் வரலாறு
1934 - திட்டமிட்ட பொருளாதாரம் –
புத்தகம் – விஸ்வேஸ்வரையா
1938 - இந்திய திட்ட ஆணையம் (தேசிய திட்ட ஆணையம்) –
நேருவின் தலைமையில் – காங்கிரஸால் அமைக்கப்பட்டது
1944 - பாம்பே திட்டம் –
இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள் வெளியிட்ட திட்டம்
1945 - மக்கள் திட்டம் - M. N. ராய்
1946 - காந்திய திட்டம் - S. N.அகர்வால் நாராயணன்
1950 - சர்வோதய திட்டம் - J. P. நாராயணன்
1950, மார்ச் 15 - தேசிய திட்டக் குழு (National Planning Commission)
1 | 1951 – 1956 | ஹரார்டு டோமர் |
2 | 1956 – 1961 | மகாலநோபிஸ் |
3 | 1961 – 1966 | ஜான் சாண்டி & சக்கரவர்த்தி 1962 - IND - China War 1965 - Ind - Pak War 1965-66 - கட்சி கடும் வறட்சி |
1966-1969 (Annual Plans) ஆண்டுத்திட்டம் | ||
4 | 1969-1974 | ஆலன் மனோ & அசோக் ருத்ரா |
5 | 1974-1079 | D.D. தார் |
1978-1980 (Rolling Plan) சுழல் திட்டம் | Morarji Desai (PM) Janata Party | |
6 | 1980-1985 | |
7 | 1985-1990 | |
1990 - 1992 (Annual Plans) ஆண்டுத்திட்டம் | ||
8 | 1992-1997 | ஜான் மில்லர் |
9 | 1997-2002 | |
10 | 2002-2007 | |
11 | 2007-2012 | |
12 | 2012-2017 | |
Jan 1, 2015 - NITI Aayog |
No comments:
Post a Comment