Wednesday, July 5, 2023

பொதுத்தமிழ் - இலக்கியம் குண்டலகேசி

 

பொதுத்தமிழ் - இலக்கியம்  குண்டலகேசி 





நூல் குண்டலகேசி
சமயம் பௌத்தம்
காலம்கி.பி. 9ஆம் நூற்றாண்டு
பாவகை விருத்தம்
ஆசிரியர் நாதகுத்தனார்
நூல் அமைப்பு 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன

நூற்குறிப்பு

  • இந்நூல் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும்.
  • இதனை எழுதியவர்  நாகுத்தனார்
  • இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு
  • இது ஒரு பெளத்த சமயக்காப்பியம்
  • பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள்
  • தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பெளத்த சமயத்தின் பெருமையை பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலுப் பெண்ணொருத்தியின் கதையே இக்காப்பியத்தின் கருப்பொருளாகும்.
  • குண்டலகேசியின் வரலாற்றைக் கூறும் நூல் – நீலகேசி
  • குண்டலகேசியின் இயற்பெயர் – பத்திரை
  • இதன் வேறுபெயர்கள் – அகலகவி, குண்டலகேசி விருத்தம்

No comments:

Post a Comment