Tuesday, July 4, 2023

பொதுத்தமிழ் - இலக்கியம் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

பொதுத்தமிழ் - இலக்கியம் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

1. சிலப்பதிகாரம்

* ஆசிரியர் = இளங்கோவடிகள்
* காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
* அடிகள் = 5001
* காதைகள் = 30
* காண்டங்கள் = 3
* பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
* சமயம் = சமணம்

2. மணிமேகலை


* ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
* காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
* அடிகள் = 4755 வரிகள்
* காதைகள் = 30
* பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
* சமயம் = பௌத்தம்




 

No comments:

Post a Comment