பொதுத்தமிழ் - இலக்கணம் உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
* எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்று.
* கீழே சில உதாரணங்களைக் கொடுத்திக்கிறோம். இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள் .
- கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல்
விடை: அத்துமீறல் - அச்சில் வார்த்தாற் போல்
விடை: ஒரே சீராக - அவளை நினைத்து உரலை இடித்தாற் போல்
விடை: கவனம் - அரை கிணறு தாண்டியவன் போல்
விடை: ஆபத்து - இடி விழுந்த மரம் போல்
விடை: வேதனை - உமையும், சிவனும் போல்
விடை: நெருக்கம், நட்பு - ஊமை கண்ட கனவு போல்
விடை: தவிப்பு, கூற இயலாமை - எட்டாப்பழம் புளித்தது போல்
விடை: ஏமாற்றம் - ஏழை பெற்ற செல்வம் போல்
விடை: மகிழ்ச்சி - கயிரற்ற பட்டம் போல்
விடை: தவித்தல், வேதனை - கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்
விடை: துன்பம், வேதனை - தொட்டனை தூறும் மணற்கேணி
விடை: அறிவு - உடுக்கை இழந்தவன் கைபோல்
விடை: நட்பு, உதவுதல் - நீரின்றி அமையாது உலகெனின்
விடை: ஒழுக்கம் இராது, ஒழுக்கு - தோன்றின் புகழோடு தோன்றுக
விடை: தோன்றாமை நன்று - வரையா மரபின் மாரி போல்
விடை: கொடுக்கும் தன்மை - பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல்
விடை: எளிதில் வெல்லுதல் - ஒருமையுள் ஆமை போல்
விடை: அடக்கம் - ஊருணி நீர் நிறைதல்
விடை: செல்வம் - மருந்தாகி தப்பா மரம்
விடை: தீர்த்து வைத்தல் - செல்வற்கே செல்வம் தகைத்து
விடை: அடக்கம் - பாராங்கல் மீது விழும் மழைநீர் போல்
விடை: சிதறிப்போதல் - மடவார் மனம் போல்
விடை: மறைந்தனர் - அகழ்வாரை தாங்கும் நிலம் போல்
விடை: பொறுமை, பொறுத்தல் - அத்தி பூத்தாற் போல்
விடை: அறிய செல்வம் - அனலில் இட்ட மெழுகு போல்
விடை: வருத்தம், துன்பம் - அலை ஓய்ந்த கடல் போல்
விடை: அமைதி, அடக்கம் - அழகுக்கு அழகு செய்வது போல்
விடை: மேன்மை - அடியற்ற மரம் போல்
விடை: துன்பம், விழுதல், சோகம் - இஞ்சி தின்ற குரங்கு போல்
விடை: துன்பம், வேதனை - இடி ஓசை கேட்ட நாகம் போல்
விடை: அச்சம், மருட்சி, துன்பம் - இழவு காத்த கிளி போல்
விடை: ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை - உயிரும் உடம்பும் போல்
விடை: ஒற்றுமை, நெருக்கம், நட்பு - உள்ளங்கை நெல்லிக்கனி போல்
விடை: தெளிவு - ஊசியும் நூலும் போல்
விடை: நெருக்கம், உறவு - எலியும் பூனையும் போல்
விடை: பகை, விரோதம் - எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல்
விடை: வேதனையைத் தூண்டுதல் - ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல்
விடை: வெகுளித்தனம், அறியாமை - கல்லுப்பிள்ளையார் போல்
விடை: உறுதி, திடம் - சுதந்திர பறவை போல்
விடை: மகிழ்ச்சி, ஆனந்தம் - கடல் மடை திறந்தாற் போல்
விடை: விரைவு, வேகம் - கடலில் கரைத்த பெருங்காயம் போல்
விடை: பயனற்றது, பயனின்மை - கடன் பட்டான் நெஞ்சம் போல்
விடை: மனவருத்தம், கலக்கம் - காட்டாற்று ஊர் போல்
விடை: அழிவு, நாசம் - கிணற்றுத் தவளை போல்
விடை: அறியாமை, அறிவின்மை - கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல்
விடை: அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு - குன்று முட்டிய குருவி போல்
விடை: வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல் - குடடி போட்ட பூனை போல்
விடை: பதட்டம், அழிவு, துன்பம் - சாயம் போன சேலை போல்
விடை: பயனின்மை - சூரியனை கண்ட பணி போல்
விடை: மறைவு, ஓட்டம் - தாயைக் கண்ட சேயைப் போல
விடை: மகிழ்ச்சி - இலைமறை காய் போல்
விடை: மறைபொருள் - மழைமுகம் காணாப் பயிர் போல
விடை: வாட்டம் - விழலுக்கு இறைத்த நீர் போல
விடை: பயனற்றது - சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல
விடை: மிக்க மகிழ்வு - உடுக்கை இழந்தவன் கை போல
விடை: நட்புக்கு உதவுபவன் - மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல
விடை: மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன் - இணருழந்தும் நாறா மலரனையார்
விடை: விரித்துரைக்க இயலாதவர் - குந்தித் தின்றால் குன்றும் மாளும்
விடை: சோம்பல் - வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல
விடை: அறிவற்ற தன்மை - வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல
விடை: நன்றியின்மை - புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
விடை: சான்றாண்மை - சேற்றில் மலர்ந்த செந்தாமரை
விடை: குடிபிறப்பின் சிறப்பு - அனலில் விழுந்த புழுப்போல
விடை: தவிர்ப்பு - கண்ணைக் காக்கும் இமை போல
விடை: பாதுகாப்பு - நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை
விடை: நிலையாமை - உமி குற்றிக் கைவருந்தல் போல
விடை: பயனற்ற செயல் - பல துளி பெருவெள்ளம்
விடை: சேமிப்பு - நத்தைக்குள் முத்துப் போல
விடை: மேன்மை - ஊமை கண்ட கனவு போல
விடை: கூற இயலாமை, தவிப்பு - பூவோடு சேர்ந்த நார் போல
விடை: உயர்வு - நாண் அறுந்த வில் போல
விடை: பயனின்மை - மேகம் கண்ட மயில் போல
விடை: மகிழ்ச்சி - தாயைக் கண்ட சேயைப் போல
விடை: மகிழ்ச்சி - சிறகு இழந்த பறவை போல
விடை: கொடுமை - மழை காணாப் பயிர் போல
விடை: வறட்சி - நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம்
விடை: நாலடியார் - இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
விடை: சீவக சிந்தாமணி - திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
விடை: பெரியபுராணம் - இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
விடை: சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை - வள்ளலார் என்று போற்றப்படுபவர்
விடை: இராமலிங்க அடிகளார் - விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர்
விடை: கம்பர் - வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல
விடை: அறிவற்ற தன்மை - நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல
விடை: நிலையாமை - காராண்மை போல ஒழுகுதல்
விடை: வள்ளல் தன்மை - நிலத்தறைந்தான் கை பிழையாதற்று
விடை: துன்பம் - விழலுக்கு இறைத்த நீர் போல
விடை: பயனற்றது - புதையல் காத்த பூதம் போல
விடை: பயனின்மை - தாமரை இலை தண்ணீர் போல
விடை: பற்றற்றது - பால்மனம் மாறா குழந்தை போல
விடை: வெகுளி - கடல் மடை திறந்த வெள்ளம் போல
விடை: விரைவாக வெளியேறுதல் - உடுக்கை இழந்தவன் கைபோல
விடை: நட்பு - இடியோசை கேட்ட நாகம் போல
விடை: அச்சம், மிரட்சி - புலி சேர்ந்து போகிய கல்லனை போல
விடை: வயிறு - சிப்பிக்குள் முத்து போல
விடை: மேன்மை - உமிகுற்றி கை வருந்தல் போல
விடை: பயனற்ற சொல் - நீரும் நெருப்பும் போல
விடை: விலகுதல் - வெள்ளத்தனைய மலர் நீட்டம்
விடை: முயற்சிக்கேற்ற பலன் - எட்டாப்பழம் புளித்தது போல
விடை: விலகுதல் - கடன்பட்டவர் நெஞ்சம் போல
விடை: வேதனை - நவில்தோறும் நூல் நயம்போல
விடை: பண்பாளரின் தொகுப்பு - உடுக்கை இழந்தவன் கை போல
விடை: நட்பு - அன்றளர்ந்த தாமரை போல
விடை: சிரித்த முகம் - பகலவனைக் கண்ட பனி போல
விடை: நீங்குதல் - குன்றேறி யானை போர் கண்டது போல
விடை: செல்வத்தின் சிறப்பு - கனியிருப்ப காய்கவர்ந்தற்று
விடை: இன்னா சொல் - உள்ளங்கை நெல்லிக்கனி போல
விடை: தெளிவு - பகலவனை கண்ட பனிபோல
விடை: துன்பம் நீங்கிற்று - சிறுதுளி பெரு வெள்ளம்
விடை: சேமிப்பு - தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
விடை: பாசம், பந்தம் - நகமும் சதையும் போல
விடை: ஒற்றுமை - நீர் மேல் எழுத்து போல
விடை: நிலையற்ற தன்மை - கண்ணைக் காக்கும் இமை போல
விடை: பாதுகாப்பு - அடியற்ற மரம் போல
விடை: வீழ்ச்சி - செல்லரித்த நூலை போல
விடை: பயனின்மை - வேலியே பயிரை மேய்ந்தது போல
விடை: நம்பிக்கை துரோகம் - கிணற்றுத் தவளை போல
விடை: அறியாமை - செவிடன் காதில் ஊதிய சங்கு போல
விடை: பயனற்றது - அச்சில் வார்த்தாற் போல
விடை: உண்மைத் தன்மை - ஊமை கண்ட கனவு போல
விடை: இயலாமை - மதில் மேல் பூனை போல
விடை: முடிவெடுக்காத நிலை - பசுத்தோல் போர்த்திய புலி
விடை: வஞ்சகம் - குரங்கு கையில் பூமாலை போல
விடை: பயனற்றது - நீறு பூத்த நெருப்பு போல
விடை: பொய்த்தோற்றம் - இலைமறை காளிணி போல
விடை: மறைபொருள் - அத்தி பூத்தாற்போல
விடை: எப்பொழுதாவது - பசுமரத்தாணி போல
விடை: ஆழமாக பதித்தல் - நாய் பெற்ற தெங்கப்பழம்
விடை: அனுபவிக்க தெரியாமை - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
விடை: துன்பத்தை - மழை காணா பயிர் போல
விடை: வாட்டம் அதிகப்படுத்துதல் - திருடனுக்கு தேள் கொட்டியது போல
விடை: தவிப்பு
No comments:
Post a Comment