தமிழக பத்திரப்பதிவு துறையில் 85 காலிப்பணியிடங்கள் – TNPSC தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை!
தமிழக பத்திரப்பதிவு துறையில் உள்ள காலிப் பணியிடங்களை TNPSC தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்போது TNPSC தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது.
மற்ற துறைகளை தொடர்ந்து பத்திரப்பதிவு துறை காலிப்பணியிடங்களையும் தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி பத்திர பதிவு துறை காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment