Thursday, May 25, 2023

TNPSC Group 4 2023 – தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

tnpsc group 4 news

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிக்கனியை பறிக்க விரும்புவாரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது…


TNPSC Group 4 2023:

TNPSC வருட காலண்டர் படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் குரூப் தேர்வு அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதற்கிடையில் இருக்கும் பொன்னான நேரத்தில் சிறப்பாக தயாராக Examsdaily நிறுவனம் சூப்பர் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.


TNPSC குரூப் 1, 2, 2A தேர்வுகள் 2023 – இனி பெயிலாக தேவையில்லை.. சலுகையில் கிடைக்கும் சூப்பர் சான்ஸ்!!


மதுரையில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் TNPSC போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற பல பயனுள்ள திட்டங்களை சலுகை விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய கோர்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Book Material உடன் தேர்வர்கள் தங்களை சோதித்து பார்க்க Test Packம் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் தேர்வர்களான உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.


இந்த அருமையான வாய்ப்பு சலுகை விலையாக ரூ.6000/- மட்டும் செலுத்தினால் கிடைக்கும். இதில் சேர விரும்புவோர் 8101234234 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக அல்லது போன் செய்து கூட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.


Call us at 8101234234

No comments:

Post a Comment