TNPSC Group 1 Exam : முதல்நிலைத் தேர்வைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் (www.tnpsc.gov.in) முடிவுகளை அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment