போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தொடர்புடைய பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது அல்ல. அந்த தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குரிய நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது மிக முக்கியம் என்கிறார் முனைவர் திரு கனகராஜ் அவர்கள்.
இவர் கோயம்புத்தூரில் இலவசமாக தேர்வுகளுக்கு தயாராக தன்னுடைய பங்களிப்பை செய்து வருகிறார் அது குறித்து இந்த வீடியோவில் மிகத் தெளிவாக பேசியிருக்கிறார்.
தொடர்ந்து அவருடைய பயிற்சிகளின் மூலம்மிகப்பெரிய சாதனையாளர்களையும் வெற்றியாளர்களையும் உருவாக்கி வருகிறார். 50க்கும் மேற்பட்ட அரசு உயர் பணிகளில் அவருடைய மாணவர்கள் உள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயமாக இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மிகச் சிறந்த உற்சாகம் தரும் வீடியோ இது பார்த்து பயன் பெறுவீர் நன்றி.
No comments:
Post a Comment