டிஎன்பிசி போட்டு தேர்வு பொருத்தவரை ஒவ்வொரு பாடத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்றாலும் பாட புத்தகங்களில் உள்ள பாடங்களைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் படித்து அதற்கான விடையை சரியாகவே கொடுத்து விடுகின்றனர்.
படிக்காதவன் நிலை வேறு. படித்தவர்கள் நிச்சயமாக தங்களுக்கு தெரிந்த விடயங்களை நூற்றுக்கு 99% மிகச்சரியாக கொடுத்து தேர்வுகளில் தங்களுடைய பாட அறிவை காட்டிவிடுவார்.
ஆனால் பொது அறிவு என்பது தங்களுக்குத் தெரிந்த அறிந்த சில விஷயங்களை மட்டுமே தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களில் இருந்தால் அதற்கான விடைகளை கொடுத்து விடலாம். பெரும்பாலும் அவர்கள் ஜிகே பொது அறிவிப்பு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அல்லது தெரிந்து கொள்வதில்லை. இதனால் அந்த பகுதியில் கேட்கப்படும் கேள்விகளை சரியான விடை அளிக்க முடியாமல் போதுமான மதிப்பெண்களையும் பெற முடியாமல் வேலை வாய்ப்பு இழக்கின்றனர்.
பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு பாடத்திட்டமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே எந்த ஒரு பாடத்திட்டத்தை பகுதியை கணக்குகளை பொது அறிவு தகவல்களை தவிர்க்காமல் அனைத்தையும் கற்றுக் கொண்டு தேர்வுகளை எதிர்கொள்பவர்கள் மிக எளிதாக வெற்றி பெறுகின்றனர்.
அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு பகுதிகளில் முழுமையான மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பது குறித்து நண்பர் ஆகாஷ் அவர்கள் இந்த வீடியோவில் மிக எளிதாக விளக்கமாக தெரிவித்துள்ளார். பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment