எஸ்.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குறிப்பிட்ட தேர்வுகளை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமல்லாமல் இனி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட, 13 பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என்ற, முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதனால், மத்திய அரசு வேலை தேடும் ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மகிழ்ச்சி .
No comments:
Post a Comment