Sunday, April 2, 2023

இந்திய ஆட்சிப் பணி | IAS Officer Salary and Posts | Promotion

  IAS Officer Salary and Posts | Promotion 

இந்திய ஆட்சிப்பணியில் அமரும் அதிகாரிகளுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? எத்தனை நாட்களில் ப்ரோமோசன் கிடைக்கும், எப்படிப்பட்ட பணியில் எந்த அடிப்படை விகித த்தில் சம்பளம் கொடுக்கப்படும் என்பது பற்றிய தெளிவான விளக்கம், இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. 

உண்மையில் நீங்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு ஆக வேண்டுமெனில், இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்வதன் மூலம், அப் பணியின் மீது அதிக ஆர்வங்கொண்டு, அதற்கான தேர்வுகளுக்கு தயாவாதற்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பது நம் கருத்து. 

இதோ வீடியோ உங்களுக்காக. 


No comments:

Post a Comment