TNPSC GR 4 | State 1st C.Balamurugan
குரூப் 4 தேர்வில் முதல் ரேங்க் பெற்ற ஸ்ரீ பாலமுருகன் அவர்கள் இந்த வீடியோவில்,, தான் எப்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முதன்மை இடத்தை பிடித்தேன் என்பதை மிக விரிவாக அழகாக, தெளிவாக, அனைவருக்கும் புரியும்படி இந்த வீடியோவில் விளக்கி இருக்கிறார்.
. டிஎன்பிசி குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயம் தான்.
அதை குறிப்பிட்ட முறையில் படித்து தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுத முடிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பை பெறலாம்.
மிக எளிதாக கூற வேண்டும் என்றால் நாம் படிக்க வேண்டிய பாடங்களை மிக சரியாக திட்டமிட்டு அதற்கு தகுந்தார் போல ஊன்றி படிப்பதன் மூலம் ஒவ்வொரு பாடத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கும் மிகச் சரியான விடைகளை தேர்வில் எழுத முடியும்.
நண்பர் சி பாலகிருஷ்ணன் அவர்களின் இந்த வெற்றி குறிப்புகள் நிச்சயமாக ஒவ்வொரு டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.
HOW TO STUDY SCHOOL BOOKS FOR TNPSC என்ற இந்த வீடியோ பதிவினை கீழே பார்த்து அறிந்து புரிந்து அதற்கு தகுந்தார் போல தேர்வினை எழுதி வெற்றி அடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment