Wednesday, April 5, 2023

TNPSC exam video தேர்வு: தயாராவது எப்படி?

 

tnpsc exam success tips

இப்படித்தான் டிஎன்சி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று அந்த தேர்வில் வெற்றி பெற்ற திரு சித்திக் அவர்கள் ஜோஸ்டாக் என்ற youtube .

சேனலில் தனது வெற்றி கதை பற்றி பேசிய காணொளி இங்கு இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொருவரும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதி படிப்பை முடித்துவிட்டு ஏதாவது ஒரு அரசு வேலை பெறுவதற்காக டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு உடனடியாக நமக்கு அரசு பணி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற கணவுடன் தேர்வு எழுதி விட்டு வந்து விடுவார்.

ஆனால் அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் அந்தத் தேர்வின் முடிவுகள் அவருக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தவும் சுயபட்சாபத்தை தோற்றுவிக்கும் .

முதல் முறை எழுதிய உடனே அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தேர்வு எழுதியவருக்கு முதலில் தோல்வி கிடைத்தவுடன் சோர்ந்து போய் அடுத்த தேர்விற்கு தன்னை தயார் செய்வதில் சுணக்கம் காட்டி விடுவார்.

உடனடியாக வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர்களுக்கு இருப்பதால் அடுத்த தேர்விற்கு தயாராகாமல் முதல் தோல்வியை நினைத்துக் கொண்டே வருத்தப்பட்டு கொண்டு கிடைக்கும் ஏதேனும் ஒரு வேலையை பார்த்துக் கொண்டு ஓட்டு தேர்வுகளுக்கும் தயாராக முடியாமல் பார்க்கும் வேலையும் முழுதாக செய்ய முடியாமல் ஒருவித இருதலைப்பள்ளி எறும்பு போல தங்களுடைய வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருப்பார்.

நண்பா சித்திக் அவர்கள் தான் தன்னுடைய டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் எப்படி வெற்றி பெற்றார் எப்படி எல்லாம் அந்த தேர்வு தயாராக வேண்டும் என்ற விரிவான விவரங்களை இங்கு கொடுத்துள்ளார் பார்த்து பயன்பெறுவோம்.

இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து அவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்க உதவி செய்யவும். நன்றி,

No comments:

Post a Comment