வணக்கம் நண்பர்களே யுபிஎஸ்சி பிரிலிம்ஸ் தேர்வுக்கு எப்படி தயாராவது என்பது குறித்த தகவல்களை, இதற்கு முன்பு யூபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்பொழுது பணியில் உள்ள அதிகாரிகள் இங்கு வழங்கி உள்ளார்கள்.
இந்த வீடியோவில் துவக்க காலத்தில் இருக்கும் தேர்வர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில், தேர்வர்கள் பலர் அவருடைய அனுபவங்கள் இருந்து கேள்விகளாக கேட்டு அதற்கு ஏற்ற பதில்களை கேட்டு பெற்றுள்ளனர்.
அந்த கலந்துரையர்கள் இடம் பெற்ற வீடியோ தான் இது. நிச்சயமாக உங்களுக்கும் இந்த காணொளியை பயனுள்ளதாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம்.
பயனுள்ளதாக இருந்தால் இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவும். மிக்க நன்றி.
No comments:
Post a Comment