எந்த ஒரு போட்டி தேர்வானாலும் தொடர்ந்து தேர்விற்கு பாடங்களை தயார் செய்து படிப்பதன் மூலம் எந்த வகையான கடினமான கேள்விகளுக்கும் கூட விடை அளித்து. உண்மையான தேர்வுக்குரிய பணியை மிக எளிதாக பெற்றிட முடியும்.
அதற்கு முக்கியமான தேவைகள் மனதில் இருக்கும் பயத்தை விலக்குவது. அதன் பிறகு நம்மால் முடியும் நிச்சயமாக வெற்றி கொள்வோம் என்றது ஆழ்ந்த தன்னம்பிக்கை.
கூடவேஇருந்து ஊக்கம் தரும் நல்ல நண்பர்கள் மற்றும் குடும்ப நபர்கள். இவர்கள் அனைவரும் நமக்கு வாய்த்து விட்டால் நிச்சயமாக தேர்வில் வெற்றி பெறுவது என்பது மிக மிக எளிதான ஒரு விஷயம் தான்.
எதிர்மறை எண்ணங்களை எப்பொழுதாவது ஏற்படுமானால் அந்த நேரங்களில் நேர்மறை எண்ணங்களை தரக்கூடியவர்களுடன் பேசி பழகுவதன் மூலம் அவற்றை தவிர்த்திடலாம்.
நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும் புனிதமான இடங்கள் மற்றும் மனதிற்கு பிடித்த புனிதமான இடங்களுக்கு சென்று வருவதன் மூலமாக அந்த இது மாதிரி எண்ணங்களை தவிடு பொடியாக்கிடலாம்.
உங்களுக்கு நீங்கள் ஒரு உற்சாக உற்சாகத்தை அளிக்கக்கூடிய வகையில் நீங்கள் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளும்படி செய்திட வேண்டும்.
தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி போட்டு தேர்வுகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் இடம்பெற்றுள்ளது. அவர் தான் எப்படி தேர்வுக்கு தயாராகினேன் என்பது குறித்து தகவல்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பார்த்து பயன் பெறவும். நன்றி..
No comments:
Post a Comment