Monday, March 27, 2023

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

 
how to apply group 2 exam in online

How to apply group 2 exam in Tamil online


வணக்கம் நண்பர்களே ...

டிஎன்பிசி குரூப் 2 தேர்விற்கு எப்படி அப்ளை செய்வது என்பது பற்றிய விரிவான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது என்பது குறித்து இந்த வீடியோ மூலம் கற்றுக் கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு அதற்குரிய கல்வித் தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

tnpsc group 2a apply


ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?

Tnpsc gov.in என்ற இணையதளத்தில் சென்று அங்கு அப்ளை ஆன்லைன் என்ற பட்டரை கிளிக் செய்வதன் மூலம் அங்கு காட்டப்படும் விவரங்களில் எந்த தேர்விற்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த தேர்வை தேர்வு செய்து அது கேட்கும் விபரங்களை அங்கே உள்ளிட்டு சரியாக தவறில்லாமல் அதை செய்து இறுதியாக அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் அது குறித்து விவரங்கள் tnpsc gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.

கீழே உள்ள வீடியோவானது ஹொவ் டு அப்ளை குரூப் 2 எக்ஸாம் என்ற தலைப்பில் மிகத் தெளிவாக விரிவாக காணொளி காட்சியாக கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்த்து அதில் உள்ளது படி செய்து குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.


















/

No comments:

Post a Comment