தற்பொழுது தமிழக முழுவதும் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வந்து கொண்டுள்ளது.
தேர்வுக்கு தயாரா இருக்கிறவர்கள் அதிக நேரம் கண்விழித்து படிப்பதால் கண்கள் சோர்வடைகின்றன. இதனை தவிர்த்திட கை குட்டியில் தண்ணீர் கொண்டு கண்களை உடைத்து விட அதிகமான கண் சோர்வு நீக்கப்பட்டு கண்கள் புத்துணர்ச்சி அடையும்.
தற்பொழுது கோடைகாலம் துவங்கிவிட்டதால் அதிக வெயில் காரணமாக உடல் வறண்டு நா வறட்சி ஏற்படும் இவற்றை தவிர்த்திட வெள்ளரி தர்பூசணி போன்ற குளிர்ச்சி தரக்கூடிய அதிக நீர்த்தத்து மிக்க காய்கறிகளை உண்ணலாம். வெள்ளரிப்பிஞ்சை வெட்டி கண்களின் மீது சில நிமிடம் வைக்க கண்கள் குளிர்ச்சி அடையும்.
உடல் சூட்டில் இருந்து உடலை காத்திட வாரம் இரண்டு முறை என்னை தேய்த்து குளிக்கலாம்.
படிக்கும் அறையில் அதிக வெளிச்சத்துடன் கூடிய மின்விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஜன்னல்களை திறந்து வைத்து போதுமான காற்றோட்டத்துடன் இயற்கையான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் உட்கார்ந்து படிக்கும் நாற்காலியில் நிமிர்ந்து செங்குத்தாக முதுகை வைத்து படிக்க வேண்டும்.
இயற்கையான மரண நிழல்கள் ஆட்டோ மிகுந்த அறைகள் மொட்டை மாடியில் என எங்கு அமைதியாக இருக்கிறதோ அந்த இடங்களை தேர்ந்தெடுத்து உட்கார்ந்து படித்தால் படிக்கும் பாடங்கள் அனைத்தும் மனதில் நிற்கும் அமைதியான சூழ்நிலை அமைதியான இடங்களை தேர்ந்தெடுத்து படிப்பது மிகவும் நல்லது.
அதிகாலை எழுந்து படிப்பது மிகுந்த பயன் தரும். குறிப்பாக அப்பொழுது சூழ்நிலை மற்றும் மிக அமைதியாக இருப்பதால் படிப்பதற்கு ஏற்ற தருணமாக இருக்கும். தூங்கி எழுந்த பிறகு மன அமைதி மற்றும் மூளை ஓய்வாக இருந்து பிறகு செயல்பட துவங்குவதால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.
உணவுகள் வெள்ளரி கேரட் போன்ற நீசத்து மிகுந்த உணவுகள் முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் ஆரோக்கியம் தரும் பழங்கள் தேன் உட்பட பேரிச்சம்பழம் போன்றவற்றையும் உண்ணலாம்.
அதே சேமையும் அதிக நேரம் கண்விழித்து படிப்பது என்பது உடலுக்கு சோர்வை ஏற்படுத்தும். அதிக நேரம் கண்விழித்து படிப்பதால் நினைவுத்திறன் மற்றும் ஆற்றல் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது போதுமான தூக்கம் உடலை புத்துணரோடு வைப்பது படித்த பாடங்களை மீண்டும் நினைவூட்டி கொள்ள உதவிகரமாக இருக்கும்.
தெளிவான மனநிலை மிக முக்கியம். பொதுத்தேர்வு என்பது பலரும் நினைப்பது போல மலையை கட்டி இழுப்பது போன்ற ஒரு செயல் அல்ல ஏற்கனவே நீங்கள் படித்து தயார் நிலையில் இருக்கும் பாடங்களை மீண்டும் ஒரு முறை திருப்புதல் செய்து பள்ளியில் வைக்கும் தேர்வினைப் போல தேர்வு மையத்திலும் கொடுக்கப்படும்.
கேள்வி தாள்கள் உள்ள சரியான விடையை எழுதி தருவது மட்டும்தான் சாதாரணமாக வகுப்பறையில் இருந்து தேர்வை போல எந்த ஒரு பயமும் இன்றி தயக்கமும் இன்றி பதட்டம் இன்றி எழுதலாம்.
No comments:
Post a Comment