Friday, March 10, 2023

tnpsc exam news group 4 results 2023

 குரூப் 4 முடிவுகள் இம்மாத இறுத்திற்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 முடிவுகள் இம்மாத இறுதிக்குள் 

கடந்த ஜூலை 24ந்தேதி நடைபெற்ற முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்பட்டாமல் உள்ளது. 

இது குறித்து டிஎன்பிஎஸ் எந்த ஒரு தகவலும் அளித்து வராத நிலையில், நேற்று திடீரென TNPSC தேர்வர்கள் ட்விடரில்  #WeWantGroup4Results என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் ஆக்கினர். 

இது ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து இன்று டிஎன்பிஎஸ்சி இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


No comments:

Post a Comment