TNPSC குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்தவர் கேள்விக்கு தப்பு தப்பாக சொன்ன பதில் - தீயாய் பரவும் வீடியோ
கடந்த 24 ஆம் தேதி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நன்றாக படித்தவர்களுக்கு சரியான மதிப்பெண் அளிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், கடலூரில் இயங்கி வரும் தென்காசியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் கிளையில் படித்த பாலமுருகன் என்பவர், மாநில அளவில் குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்திருக்கிறார்.
இதற்காக அவருக்கு நடத்திய பாராட்டு விழாவின்போது பாலமுருகன் எக்குத் தப்பாக பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
No comments:
Post a Comment