how to apply group 2a exam in online (tips)
வணக்கம் இனிய அன்பு நண்பர்களே இந்த வீடியோவில் நாம் தெரிந்து கொள்ள இருக்கும் ஒரு முக்கியமான விடயம் குரூப் 2 டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு எப்படி ஆன்லைனில் அப்ளை செய்வது என்பது குறித்துதான் குரூப் 2 மட்டுமல்ல குரூப் 2a தேர்வுக்கு இதே முறையை பின்பற்றி நீங்கள் இணையவழியில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பிவிடலாம்.
இது மிகவும் சுலபமான வழி தான். அதற்கு முன்பாக நீங்கள் ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் என்பதில் பதிவு செய்து உங்களுக்கான பதிவை நீங்கள் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் அது குறித்த தகவல்கள் வேறொரு பதிவில் பதியப்படும் அதற்கு உரிய வீடியோவும் அந்த பதிவிற்கு கீழே பதியப்படும்.
எனவே நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் படிப்பவர்கள் தெரிந்தவர்கள் என அனைவருக்கும் இந்த பதிவினை whatsapp ட்விட்டர் பேஸ்புக் டெலிகிராம் மற்றும் உள்ள அனைத்து சமூக இணையதள பக்கங்களிலும் ஷேர் செய்து இப்பதிவானது அனைவரையும் சென்றடைய உதவுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment