How To Apply For TNPSC Exams
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு அடிப்படை தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வி தகுதி எஸ்எஸ்எல்சி என்கின்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஏற்க வேண்டும். அதன் பிறகு மேல்நிலை வகுப்புகள் கல்லூரி படிப்புகள் உயர் கல்வி படிப்புகள் என எதை வேண்டுமானாலும் முடித்திருக்கலாம் குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பது பத்தாம் வகுப்பு தான்.
பத்தாம் வகுப்பு முடித்த அனைவரும் டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு நிச்சயம் கீழ் உள்ள வீடியோ பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த வீடியோவில் எப்படி டிஎன்பிசி தேர்வில் கலந்து கொள்வது அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த முழுமையான தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன அனைவருக்கும் பயன்படும்.
இது போன்ற பயனுள்ள தகவல்கள் அனைவரும் சென்று சேர கீழ் உள்ள சமூக வலைதளங்கள் ஷேர் செய்து உதவும் மிக்க நன்றி.
Tags: how to apply tnpsc group 4 exam online |tnpsc group 4 vao exam 2022
No comments:
Post a Comment