Monday, January 23, 2023

TNPSC தேர்விற்குரிய சிறந்த Study Material !

 TNPSC தேர்விற்குரிய சிறந்த Study Material – இது மட்டும் போதும்! வெற்றி நிச்சயம்!

ExamsDaily வலைதளத்தில் TNPSC-யின் தேர்வுக்குரிய Study Materials சிறப்பு தள்ளுபடி விலைக்கு கிடைக்கும். இந்த சிறப்பு தள்ளுபடியானது விரைவில் முடிவடைய இருப்பதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் ஆனது நடப்பு ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் TNPSC தேர்வு மூலமாக குறைவான பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் சிறந்த Study Material ஆனது ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கும்.


மேலும் இந்த Study Material ஆனது TNPSC-ன் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாட வாரியாக அனைத்து புத்தகங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது TNPSC தேர்வுகளில் தமிழ்மொழித் தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பொதுத்தமிழ் புத்தகத்தை மட்டும் தனியாக வாங்கி கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.


TET PAPER II, SSC GD தேர்வுக்கான மாதிரி தேர்வு – உடனே Register செய்யுங்கள்!!


இதையடுத்து, ExamsDaily வலைதளத்தின் TNPSC தேர்வுக்கான Study Material-ஐ சிறப்பு தள்ளுபடி விலைக்கு நீங்கள் பெற வேண்டுமெனில், கீழே கொடுத்துள்ள Youtube Video-வை கிளிக் செய்து பார்த்து அதன்பின்பு தொடர்பு கொண்டால் போதும். உங்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலைக்கு அனைத்து புத்தகங்களும் கிடைக்கும்.



No comments:

Post a Comment