Sunday, January 29, 2023

புள்ளியியல் சார்பணியாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது tnpsc news

 தமிழ்நாடு பொது துணைநிலை சேவைகள் சுகாதாரத் துணைநிலை சேவைகள் ஒருங்கிணைந்த புள்ளியில் சார் பணியாளர் காலி பணியிடங்கள் காண எழுத்து தேர்வு தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

இதில் உதவி புள்ளியியல் ஆய்வாளர் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புள்ளியில் தொகுப்பாளர் ஆகிய பணியிடங்களை பூர்த்தி செய்ய தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது காலியாக உள்ள புள்ள புள்ளியல் பணியாளர் பணிகளுக்கு எழுத்து தேர்வு விண்ணப்பங்கள் அப்பொழுது பெறப்பட்டன.


11,870 ஆண்கள் 23 ஆயிரத்து 4 பெண்களிடம் மொத்தம் 35 ஆயிரத்து 286 பேர் தேர்வில் தான் விண்ணப்பித்தனர் 15 மாவட்டங்கள் 126 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் 18 இடங்களில் நடைபெறும் இந்த தேர்வை 400க்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர் சென்னை பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 260 பேர் தேர்வை எழுதுகின்றனர்.

புள்ளிகள் மற்றும் கணித பாட்டு பாடத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் தாள் மற்றும் தமிழ் தகுதி தேர்வு பொது அறிவு போன்ற பொதுவான கேள்விகள் கொண்ட இரண்டாம் தலை என இரண்டு பிரிவாக இந்த தேர்வு நடைபெறுகிறது

No comments:

Post a Comment