Friday, December 23, 2022

TNPSC,TNUSRB,TET போட்டித் தேர்வுகளுக்கான Tamil Book Material – அதுவும் மிகக்குறைந்த விலையில்!!

 TNPSC,TNUSRB,TET போட்டித் தேர்வுகளுக்கான Tamil Book Material – அதுவும் மிகக்குறைந்த விலையில்!!


தற்போது அனைத்து போட்டித்தேர்விலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் Tamil Book Material ஆனது Dexter Academy சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழ் பாடப்புத்தகம்


தற்போது TNPSC,TNUSRB ஆகிய தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் குறைந்தபட்சமாக 40% மதிப்பெண்கள் பெற்றால் தான் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இதே போன்று TRB தேர்வு வாரியம் நடத்தும் TET தேர்விலும் தமிழ் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழி பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து வருகின்றனர்.


Exams Daily Mobile App Download


இந்த தமிழ் பாடத்தை நீங்கள் முழுவதுமாக படிக்க வேண்டுமா? தற்போது TNPSC,TNUSRB,TET உள்ளிட்ட அனைத்து தேர்வுக்கும் பயன்படும் வகையில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடங்கள் அனைத்தும் ஒரே பொதுத்தமிழ் புத்தகத்தில் (Tamil Book Material) Dexter Academy சார்பாக தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. 


மேலும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள் குரூப் 2,4 உள்ளிட்ட போட்டித் தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தின் விலை ரூ.500 மட்டுமே. அதனால் இந்த அரிய வாய்ப்பை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.


மேலும் Dexter Academy-யின் பொதுத்தமிழ் புத்தகத்தை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Google Form-ல் கேட்கப்பட்டுள்ள தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


For More Details : 8101 234 234


No comments:

Post a Comment