அனைத்து கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் இயேசுபிரான் அவதரித்த இனிய இந்நாளில் இதயங்கள் மகிழட்டும் வீட்டில் இன்பங்கள் பொங்கட்டும் குழந்தை இயேசு அவதரித்த குதூகலமான நன்னாளில் குடும்பத்தினர் எல்லோரும் கூடி குலாவி மகிழட்டும் இயேசு கிறிஸ்து அவதரித்த கிறிஸ்மஸ் பொன்னாளில் கீர்த்திகள் பெருகட்டும்.
No comments:
Post a Comment