Friday, December 23, 2022

TNPSC Group II Mains 2023 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – 25 மாதிரி தேர்வுகளுடன் கூடிய Best Online Course Pack!!

 TNPSC Group II Mains 2023 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – 25 மாதிரி தேர்வுகளுடன் கூடிய Best Online Course Pack!!


ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெறுகிறது. இதையடுத்து தற்போது TNPSC Group II Mains தேர்விற்கான பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Online Classes


தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC Group 2ம் நிலை பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. 


தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் முதன்மை தேர்வுக்கான தேதியை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி 2023 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Follow our Instagram for more Latest Updates


மேலும் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வு எழுத தகுதியுடைவர்கள் என்பதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். 


இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கோள்ள வேண்டும்.இதற்கு Examsdaily வலைதளம் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இன்றே இணையுங்கள். 


இந்த பயிற்சி வகுப்பில் உங்களுக்கு Test Schedule-யுடன் கூடிய 25 மாதிரி தேர்வுகளும் மற்றும் அதற்குரிய விளக்கங்களும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படும்.


அதாவது மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) பதிவேற்றம் செய்யப்படும். அதன்பின்பு வினாக்களுக்கான விடைகள் பயிற்சி வகுப்பில் சிறந்த விளக்கங்களுடன் அனுபவமிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். 


ஒவ்வொரு மாதிரி தேர்வுகளும் தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களை கொண்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு UNIT-களுக்கும் உங்களுக்கு ஒரு இலவச மாதிரி கிடைக்கும். 


இந்த வாய்ப்பை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொண்டு தேர்வுக்கு சரியான முறையில் தங்களை தயார்ப்படுத்தி தேர்வில் வெற்றி பெறுங்கள்.


TET, TNPSC தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? நாளைய தினத்திற்கான மாதிரி தேர்வு!! Don’t Miss It!!


No comments:

Post a Comment