உச்சநீதிமன்றத்தில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Court Assistant (Junior Translator) பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2021 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர் கணினி அறிவியல்/ஐடி படிப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து தொடர்புடைய பிரிவில் ஓராண்டு அனுபவத்துடன் இருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் படிப்பில் முதுகலை அல்லது எம்எஸ்சி முதுநிலை பட்டத்துடன் ஓராண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும், அல்லது (கணினி அறிவியலில் பிஎஸ்சி,பிசிஏ போன்ற ஏதாவதொரு இளநிலை கல்வித்தகுதியில் 60% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.44,900-த்துடன் இதர படிகளும் சேர்த்து மொத்த ஊதியம் தோராயமாக மாதத்திற்கு ரூ.80,803 ஆக இருக்கும்.
No comments:
Post a Comment