Wednesday, October 26, 2022

TNPSC Jobs: காலிப்பணியிடங்கள் குறித்து வெளியான மிக முக்கிய தகவல் !

TNPSC Jobs:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி – சுகாதார அலுவலர்

சம்பளம் – 56,900 -2,09, 200

வயது– 37

கல்வித்தகுதி– எம்.பி.பி.எஸ், டிப்ளமோ

தேர்வுக்கட்டணம் -ரூபாய்.200

விண்ணப்பிக்க கடைசி தேதி– நவம்பர் 19

மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment