அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் 1 பணிகளுக்கு, பிரதான தேர்வு வரும், 4ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு, சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடக்கிறது.
இதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட்டுகளை, www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment