Monday, December 6, 2021

DOWNLOAD TNPSC ANNUAL PLANNER 2022

 அரசு பணிகளில் உள்ள காலியிடங்களுக்கு வரும் ஆண்டில் நடத்தப்படும் தேர்வுகள் மற்றும் புதிய விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கையை டி.என்.பி.எஸ்.சி. இன்று வெளியிட உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியம் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்காக பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


tnpsc-recruitments-2022

மேலும் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விபரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும்.அதன்படி 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டி தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது.

TNPSC ANNUAL PLANNER 2022


DOWNLOAD TNPSC ANNUAL PLANNER 2021-22


TNPSC ANNUAL PLANNER 2022



Will Update Soon 


#tnpsc #requirements #2022 #examdates #notifications

1 comment:

  1. CasinoTopBooko - Review, Ratings & Reviews
    CasinoTopBooko 인싸 포커 is a new online gambling 사다리 게임 사이트 site founded in 2015, operating a 크롬 번역기 web w88 dashboard based solution that has been around since 2015. With more than 저녁 메뉴 룰렛 400 casinos from the  Rating: 4.2 · ‎Review by CasinoTopBooko

    ReplyDelete