1. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
A. ஆஸ்திரேலியா
B. தென் ஆப்பிரிக்கா
C. மலேசியா
D. இந்தியா
Answer
Answer: C.
மலேசியா
2. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்
A. துத்தநாகம்
B. இரும்பு
C. மக்னீசியம்
D. காப்பர்
Answer
3. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
A. பன்னா
B. விஜயநகர்
C. விராலிமலை
D. கோல்கொண்டா
Answer
Answer: A.
பன்னா
4. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு
A. நேபாளம்
B. மியான்மர்
C. எகிப்து
D. இலங்கை
Answer
Answer: B.
மியான்மர்
5. புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர்
A. செராலஜி
B. ஆங்காலஜி
C. கேன்சராலஜி
D. எக்காலஜி
Answer
Answer: B.
ஆங்காலஜி
6. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
A. கந்தகம் (சல்ஃபர்)
B. அலுமினியம்
C. இரும்பு
D. செம்பு
Answer
Answer: A.
கந்தகம் (சல்ஃபர்)
7. நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
A. ரூர்கேலா
B. பிலாய்
C. ஜாம்ஷெட்பூர்
D. பொக்காரோ
Answer
Answer: C.
ஜாம்ஷெட்பூர்
8. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்
A. பாரதிதாசன்
B. திரு.வி.க
C. சுரதா
D. பாரதியார்
Answer
Answer: C.
சுரதா
9. குஜராத் மாநிலத்தின் தலைநகரம்
A. ஜூனகாத்
B. சூரத்
C. காந்தி நகர்
D. ராஜ்கோட்
Answer
Answer: C.
காந்தி நகர்
10. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்
A. ஆந்திரப்பிரதேசம்
B. உத்திரப்பிரதேசம்
C. மேற்கு வங்காளம்
D. பஞ்சாப்
Answer
Answer: B.
உத்திரப்பிரதேசம்
11. சேமிப்பை நிர்ணயிப்பது
A. வர்த்தகம்
B. வருமானம்
C. முதலீடு
D. மூலதனம்
Answer
Answer: D.
மூலதனம்
12. "பஞ்சாப் கேசரி" என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்
A. லாலா லஜபதிராய்
B. லாலா ஷேவக்ராம்
C. ஹூகம் சிங்
D. மான்சிங்
Answer
Answer: A.
லாலா லஜபதிராய்
No comments:
Post a Comment