Saturday, April 3, 2021

ஆன்லைனில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

 Now you have completed the One-time Registration Process and all your details are updated on the TNPSC Official website for further application process.  From now, You can apply for any Recruitment released on the TNPSC Official website, using the One-time Registration credentials. Since all your details are updated on the website, you can simply check if all the required fields are filled correctly and proceed to the Fee Payment for the particular Application.


நிரந்தரப் பதிவு என்பது விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களள முன்னதாகவவ பதிவு செய்து கொள்ளும்  ஒரு வழிமுறையாகும். நிரந்தரப் பதிவு என்பது எந்தவொரு தேர்வுக்கான  விண்ணப்பமும் அல்ல. 


இதுவரை நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக நிரந்தரப் பதிவு வெய்துகொண்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும்  பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல்  (Password) ஆகியவற்றை  பயன்படுத்தி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

how to apply online for tnpsc exam


பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியன விண்ணப்பதாரர்களைத்தவிர யாருக்கும் தெரியாத வகையில் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே  விண்ணப்பதாரர்கள் அவர்களின் பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல்  (Password) ஆகியவற்றை  மறந்துவிட்டால் அவற்களே மீட்டு மாற்றிக்கொள்ளலாம் (RESET)   தவிர அவற்றை  தேர்வாணையத்தால் வழங்க இயலாது.


எனவே  விண்ணப்பதாரர்கள் தங்களது பயனாளர் குறியீடு (User ID) மற்றும் கடவுச்வொல் (Password) ஆகியவற்றை  பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


39. The User ID and Password created by the Applicants is not known to any one except the Applicant. If the Applicants forgot their user ID and Password, they can only reset them. The Commission cannot provide the user ID and Password to the Applicants on request.


நிரந்தரப் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தேர்வுகளுக்கான விண்ணப்பக்கட்டணத்திற்கான சலுகையை பெற்று குறிப்பிட்ட பதவிகளுக்கான விண்ணப்பத்தினை பதிவு  செய்ய முடியும்.


இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி  எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.


How to apply in TNPSC Exam


No comments:

Post a Comment