Monday, December 21, 2020

போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 10th Pass பணியிடம் தமிழ்நாடு | Tamilnadu Post Office Job


சற்றுமுன் வெளியான​ அடுத்த போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 10th Pass பணியிடம் தமிழ்நாடு | Tamilnadu Post Office Job


தமிழ்நாட்டில் தபால் ஆயூள் காப்பிடு துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


பதவியின் பெயர்:


முகவர்கள்


கல்வி தகுதி:


மினிமம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க​ வேண்டும். 10-ஆம் வகுப்புக்கு மேல் 12th , Any Degree படித்திருந்தாலும் ஆண்கள் பெண்கள் தாரலமாக​விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:


18 to 50


விண்ணப்பிக்கும் முறை:


அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க​ வேண்டும்.


விண்ணப்பிக்க​ தேவையான​ ஆவணங்கள்:


1. ஆதார் கார்டு நகல்


2. பான் கார்டு நகல்

 

3. கல்வி சான்று நகல்


4. முகவரி சான்று நகல்


ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க​ வேண்டும்.


விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 31-12-2020


செலக்சன் புராசஸ்:


இந்த​ வேலைக்கு தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது, ஒன்லி இண்டர்வியூ நேர்காணல் அடிப்படையில் செலக்சன் செய்யப்படும்.


இந்த​ வேலைக்கு யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்:


இந்த​ வேலைக்கு 18- முதல் - 50 வயதிற்குட்பட்ட வேலை இல்லாத இளைஞர்கள், சு ய வேலை யில் உள்ள வர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி முன்னாள் முகவர்கள், சுய உதவி குழுவினர் விண்ணப்பிக்கலாம்.


 


வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட​ பகுதி:


மதுரை தபால் கோட்டத்தில் தபால் ஆயுள் காப்பீடு, கிராமிய தபால் ஆயுள் காப்பீடு


விண்ணப்பிக்க​ வேண்டிய​ முகவரி:


முதுநிலை தபால் கண்காணிப்பாளர், 

மதுரை கோட்டம்,

மதுரை - 625 002

இந்த​ முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப​ வேண்டும்.

No comments:

Post a Comment